நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத் தமிழ் இலக்கிய மன்றத்தின் கலைப் படைப்பு

சுதாஸகி ராமன்

ஒரே கதையோட்டம் இல்லாமல் தனித்தனி அங்கங்கள், சர்ச்சைக் குரிய தலைப்புகளை ஆராயும் கருப்பொருட்கள் போன்றவற்றை உள்ளடக்கிய புதிய படைப்பை நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழகத்தின் தமிழ் இலக்கிய மன்றம் மேடையேற்றியுள்ளது. இந்த மன்றம் ஈராண்டுகளுக்கு ஒரு முறை 'உத்ரா' எனும் கலை நிகழ்ச்சியைப் படைத்து வருகிறது. இவ்வாண்டு தொடக்கத்தில் நிறுவப்பட்ட இசைக்குழு, நாடக, நடன பிரிவுகள் ஒன்றுசேர்ந்து 'மோக்கா' எனும் இந்தப் படைப்பினை மேடையேற்றின. நேரடி இசையுடன் மேடையை அதிரவைக்கும் நடனங்கள், சிரிக்க, சிந்திக்க வைக்கும் நாடகங்கள் ஆகியவற்றைக் கொண்ட 'மோக்கா 2017: மோதலும் காதலும்' என்ற இந்தக் கலை நிகழ்ச்சி, சென்ற மாதம் 18ஆம் தேதி நன்யாங் தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்தில் படைக்கப்பட்டது.

பார்வையாளர்களின் சிந்தனையைத் தூண்டும் விதத்தில் அமைந்த 'மோக்கா' நிகழ்ச்சியில் ஒரு காட்சி.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!