மேற்கல்வித் திட்டங்களில் தமிழ் சார்ந்த பாடங்கள்

சிறு வயதிலிருந்தே தமிழ் இலக்கியம் படிக்கவேண்டும் என்ற ஆசை சிஎச்ஐஜே உயர்நிலைப்பள்ளியை (தோபாயோ) சேர்ந்த துர்கா‌ஷினி முரளிக்கு, 18, இருந்தது. ஆனால், உயர்நிலைப் பள்ளியில் உயர்தமிழ் பாடத்தைப் படித்தால் மட்டுமே தமிழ் இலக்கியத்தைப் படிக்க முடியும் என்ற கட்டாயமும் இருந்தது. சாதாரண கல்விப் பிரிவில் இருந்ததால் அவரால் உயர்தமிழ் பாடத்தைப் பயில முடியவில்லை. இவ்வாண்டு நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரியில் தொடங்கப் பட்டுள்ள 'ஆரம்பக்கல்வியில் தமிழ் மொழி' என்ற பட்டயக்கல்விப் பிரிவின் மூலம் அவரது விருப்பம் நிறைவேற வுள்ளது. இத்துறையில் சேரும் முதல் முப்பது மாணவர்களில் துர்கா‌ஷினியும் ஒருவர். பலதுறைத் தொழிற்கல்லூரியில் தமிழுக்கென ஒரு துறை முதல் முறையாகத் தொடங்கப்பட்டுள்ளது என்பதை எண்ணி பெருமைகொள்ளும் இவர், தமிழ்மொழியைத் தேர்வுப்பாடமாக மட்டும் கருதி அதனால் பொருளாதார நன்மைகளும் வேலை வாய்ப்புகளும் இருப்பதில்லை என்று எண்ணும் பெரும்பாலானோரின் கண்ணோட் டத்தை மாற்ற இது உதவும் என்று கருதுகிறார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!