களை இழந்த கட்டடத்தை உயிர்ப்பிக்க நவீன வடிவமைப்பு

ஒரு காலத்தில் வெளிநாட்டவர், குறிப்பாக மலேசிய நாட்டவர்கள் விரும்பிச் செல்லும் பொழுது போக்கு இடமாகத் திகழ்ந்தது புக்கிட் தீமா கடைத் தொகுதி. காலப்போக்கில் பல்வேறு காரணங் களால் அங்குள்ள கடைகள் பல இடம்பெயர்ந்தன; சில மூடப்பட் டன. அவ்விடம் வாடிக்கையாளர் கள் பலரை இழந்தது. பொலிவிழந்த அக்கடைத் தொகுதியை மீண்டும் மக்கள் ஒன்றுகூடும் இடமாக உருவாக்கு வதற்கு, கடைத் தொகுதியின் கட்டட வடிவமைப்பை மாற்றியமைப் பதோடு அந்த இடத்தையும் உரு மாற்றும் திட்டத்தை தயாரித்துள் ளார் செல்வி மதுமிதா தங்கமணி, 19.

சிங்கப்பூர் பலதுறைத் தொழிற் கல்லூரியில் கட்டட வடிவமைப்புத் துறையில் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவியான செல்வி மதுமிதா, பாடத்திட்டத்தின் ஓர் அங்கமாக புக்கிட் தீமா கடைத் தொகுதிக்கு புதுப்பொலிவு தரும் புதிய வடிவமைப்புக் கண் காட்சியை ஏற்பாடு செய்துள்ளார். 'ஆர்கிஃபெஸ்ட்' 2018 என்ற வருடாந்திர விழாவின் ஓர் அங்க மாக செப்டம்பர் மாதம் 28ஆம் தேதி தொடங்கி இரு வாரங்க ளுக்கு இக்கண்காட்சி நகர மறுசீரமைப்பு ஆணையத்தில் இடம்பெற்றது. மதுமிதாவுடன் மேலும் நான்கு மாணவர்கள் இத்திட்டத்தில் ஈடுபட்டனர். 'ஆர்கிஃபெஸ்ட்' இவ்வாண்டு 150,000க்கும் மேற்பட்ட பார்வை யாளர்களை ஈர்த்தது. பல நாடு களைச் சேர்ந்த கட்டட வடிவமைப் பாளர்கள், நிபுணர்கள் ஆகியோ ருடன் பல கலந்துரையாடல்களும் நடைபெற்றன.

புக்கிட் தீமா கடைத் தொகுதியை மாற்றியமைப்பதற்கான வடிவமைப்பை செல்வி மதுமிதா தங்கமணி உட்பட ஐந்து பேர் அடங்கிய குழு உருவாக்கியுள்ளது. படம்: சிங்கப்பூர் பலதுறை தொழிற்கல்லூரி

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!