தலையா தலைவரா

பொங்கல் விருந்தாக வெளிவந்துள்ள ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படமும் அஜித் நடித்துள்ள ‘விஸ்வாசம்’ படமும் சிங்கப்பூர் இளையர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த இந்த இரு படங்கள் குறித்தும் இளையர்கள் தங்கள் பார்வையை இங்கு பகிர்ந்துகொள்கின்றனர். 

இன்றைய முரசில் epaper.tamilmurasu.com.sg