தமிழ்மொழி விழா 2019 - இளையர்களுக்காக சில நிகழ்ச்சிகள்

சமூக ஒத்துழைப்புடன் வளர்தமிழ் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் தமிழ்மொழி விழாவில் இவ்வாண்டு இளையர்களுக்காக பல நிகழ்ச்சிகள் இடம்பெறுகின்றன. அவற்றில் சில நிகழ்ச்சிகள்: 

4. சிங்பொரிமொ தமிழ் 
  வியாழக்கிழமை, 18 ஏப்ரல் 2019
  இரவு 7 மணி - 9 மணி
  THE POD, தேசிய நூலகக் கட்டடம்

5. எதிர்காலத் தொழில்நுட்பத்தில் தமிழ் 
  சனிக்கிழமை, 20 ஏப்ரல் 2019
  மாலை 6 மணி - இரவு 9 மணி
  உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய அரங்கம்

6. நிழல்
  ஞாயிற்றுக்கிழமை, 28 ஏப்ரல் 2019
மதியம் 2 மணி - மாலை 4 மணி
உட்லண்ட்ஸ் வட்டார நூலகம்
2019-03-25 06:00:00 +0800