இளையர் முரசு

சமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன் தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச்...

தேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்

ப. பாலசுப்பிரமணியம் “சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார் துடிப்புமிக்க...

கிறிஸ்மஸ் நன்கொடைகளைத் திரட்டும் சிறுவர் படையினர்

எஸ்.வெங்கடேஷ்வரன் கிறிஸ்மஸ் பண்டிகையை முன் னிட்டு வசதி குறைந்தோருக்கு நன்கொடை திரட்டும் சிறுவர் படையின் ‘ஷேர் எ கிஃப்ட்’ திட்டம் இவ்வாண்டு 31ஆம்...

ஆரோக்கிய வாழ்வு, கட்டழகு மேனி

வாரம் இருமுறை உடற்பயிற்சி நிலையத்திற்குச் செல்லும் ச‌ஷிரேகா முதலில் எடை தூக்கும் (weightlifting) பயிற்சிகளை மேற்கொள்கிறார். அவற்றுக்கிடையே தண்டால் (...

முதியோருக்குக் கைகொடுக்கும் சுகாதாரத்துறை மாணவர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன் பணியாளர்களாக மட்டுமின்றி தங்களது ஓய்வு நேரத்தில் முதிய வர்களுக்கு உதவிசெய்து சிறந்த சமூகத் தொண்டர்களாகவும் விளங்க, சுகாதாரத்...

பல்கலைக்கழகச் சேர்க்கையில் சாதாரண நிலைத் தேர்வு முடிவுகள் நீக்கம்

முவாமினா சில மாணவர்கள் தங்கள் தொடக் கப்பள்ளிப் பருவத்திலிருந்தே கல்வியில் சிறந்து விளங்கி வரு வார்கள். மேலும் சிலரோ கல்வி யில் சிறக்க சற்று...

நவீன தோற்றத்தில் பாரம்பரிய உடைகள்

வைதேகி ஆறுமுகம் வீன ஆடை வடிவமைப்பு, ஆடை அலங்காரம் போன்றவற்றில் ஆர்வ முள்ளவர் திரு கேசவன் உடை யப்பன். அதேநேரத்தில் தொழில் முனைப்பும்...

இணையப் பாதுகாப்பு: சிங்கப்பூர் - இந்தியா பங்காளித்துவம்

அறிவார்ந்த வளாகம் எனும் கருப் பொருளைக் கொண்டு புத்தாக்கத் திட்டங்களை உருவாக்கும் நோக் கில் அண்மையில் நடைபெற்ற 36 மணி நேர ‘ஹெக்கத்தோன்’ எனப்படும்...

தேசிய சாதனையை முறியடித்தார் ஜோசப் ஸ்கூலிங்

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் நீச்சல் வீரர் ஜோசப் ஸ்கூலிங் நேற்று நடந்த 50 மீட்டர் வண்ணத்துப் பூச்சி பாணி நீச்சல் போட்டியில் தேசிய சாதனையை முறியடித்தார்...

, ,
பல்கலைக்கழகங்களில் வீசிய தீப ஒளி

நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக் கழக (என்டியு) மாணவர்களுக்குத் தீபாவளி குதூகலம் முன்கூட்டியே வந்துவிட்டது. இந்திய மாணவர்கள் மட்டும் அல்லாமல் இந்தியர்...

Pages