இளையர் முரசு

பிப்பா வாசித்து விருது வென்ற பர்வீன்

முவாமினா தேசிய சீன இசைப் போட்டியில் 14- வயது பர்வீன் கோர், ‘பிப்பா’ இசைக்கருவியை வாசித்து இளை யர்ப் பிரிவில் முதலிடத்தைப் பிடித்தார். ஈராண்டுக்கு...

மேலோங்கிய உணர்வுக்கு மேன்மை விருது

எஸ்.வெங்கடேஷ்வரன் தம்முடைய பதினைந்தாவது வயதில் நோய்வாய்ப்பட்டிருந்த தாயாரை இழந்தார். 20 வயதாக இருந்தபோது தந்தையும் நோய்க் குப் பலியானார். இவ்வாறு...

தமிழ் இலக்கியம், திறன்பேசி மூலம் குறும்படம் தயாரிக்க பயிலரங்கு

தமிழ் இலக்கியங்களைப் பயன் படுத்தித் திறன்பேசியின் மூலம் குறும்படத்தைத் தயாரிக்கும் உத்திகளை இளையர்களுக்குக் கற் பிக்கத் ‘திரையறை’ எனும் இரு நாள்...

சீரான வாழ்வுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை உன்னதம்

உடலுக்கு வலுவூட்டும் உடற்பயிற்சிகள் பதின்ம வயதில் குறைந்த எடை கொண்டிருந்த திரு கோபிகாந்த், தமது வலுவற்ற உடலை எண்ணித் தாழ்வு மனப்பான்மை கொண்டு...

சோதனைகளைச் சாதனைகளாக மாற்றிய விளையாட்டு வீராங்கனை

ப. பாலசுப்பிரமணியம் சோதனைகள் ஒரு விளையாட்டு வீரருக்கு வருவது இயல்பு. ஆனால், சோதனைகளைச் சாத னையாக்குவதில் ஒரு விளையாட் டாளரின் திறமை அடங்கியுள்ளது...

சிறந்த உடற்கட்டுக்கு ஆரோக்கிய வாழ்க்கைமுறை முக்கியம்

வாழ்க்கையோடு இணைந்த உடற்பயிற்சி ஆரோக்கியமான பழக்க வழக்கங்களைக் கடைப்பிடிப்பதன்வழி தம் உடலைக் கட்டாக வைத்துக்கொள்கிறார் கஜேஸ்வரன். நாள்தோறும் பல...

கற்றல் குறைபாடு ஒரு பொருட்டல்ல

எஸ்.வெங்கடேஷ்வரன் இவ்வாண்டு சாதாரண நிலைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒருவர் திரு ரஹ்மத்துலா அப்துல் ரஹ்மான், 17. சாதாரண நிலைத்...

தடைகளைத் தகர்த்து தேர்ச்சி பெற்றவர்கள்

(இடமிருந்து) ஜிசிஇ வழக்க நிலைத் தேர்வில் சிறப்பாகச் செய்துள்ள சிராங்கூன் கார்டன் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் ஷாலினி செல்வக்குமார், விஷ்ணு அன்பழகன்,...

சமுதாய சேவையாற்றும் வடிவமைப்புத் துறை மாணவர்கள்

எஸ்.வெங்கடேஷ்வரன் தெமாசெக் பலதுறைத் தொழிற் கல்லூரியின் வடிவமைப்புத் துறைப் பள்ளியைச் சேர்ந்த மாண வர்களும் பணியாளர்களும் தம் கைத்திறன்களைச்...

தேவைகளை அறிந்து செயல்பட ஆயத்தம்

ப. பாலசுப்பிரமணியம் “சேவையாற்ற நாங்கள் தயார். ஆனால், இளையர்களுக்கு ஏற்ற நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்ய சுதந்திரம் தாருங்கள்,” என்கிறார் துடிப்புமிக்க...

Pages