காய்கறிகளைப் பார்வையிட்ட பிரதமர் மோடி

மோடி சிக்கிம் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர் பின்னர் இயற்கை விவசாய முறையில் பயிரிடப்பட்ட காய்கறிகள் அடங்கிய கண்காட்சியைப் பார்வையிட்டார். அப்போது அக்காய்கறிகள் குறித்து பல்வேறு தகவல்களை அவர் விவசாய நிபுணர்களிடம் கேட்டறிந்தார். படம்: ஊடகம்