பள்ளி மாணவர்களுடன் உரையாடிய மோடி

பிரதமர் மோடி தொடர் சுற்றுப்பயணங்களை மேற்கொண்டு வருவதை எதிர்க்கட்சிகள் பலவிதமாக விமர்சித்தாலும், அவர் பயணம் செல்லும் இடங்களில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. அவ்வகை
யில் சிக்கிம் மாநிலத்திற்குச் சென்ற அவர், அங்கு பள்ளி மாணவர்களைச் சந்தித்து சிறிது நேரம் உரையாடினார். இதையடுத்து அவரை அம்மாநில ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டியுள்ளன. படம்: ஊடகம்