உலகின் முதல் சூரிய மின்சக்தி விமான நிலையம்

கொச்சின்: இந்தியாவின் கொச்சின் அனைத்துலக விமான நிலையத்தில் உலகிலேயே சூரிய மின்சக்தியில் இயங்கும் முனையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதை நேற்று முன்தினம் தெரிவித்த கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, இந்த முனையம் 24 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டதாகவும் இவ்வாண்டு மே மாதம் முதல் இது செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்தார்.

Loading...
Load next