60,000 குழந்தைகள் மாயம்: கண்டுபிடிக்க முடியாமல் திணறல்

புதுடெல்லி: ஆண்டுதோறும் ரூ.2.5 கோடி செலவிடப்பட்ட போதிலும் நான்காண்டுகளில் காணாமல் போன 60,000 குழந்தைகளைக் கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகிறது மத்திய அரசு. மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் மூத்த உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 1,94,213 குழந்தைகள் மாயமானதாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் 1,29,270 குழந்தைகள் மீட்கப்பட்டு, குடும்பத் தினருடன் சேர்த்து வைக்கப்பட்டனர். எனினும் 64,943 குழந்தைகள் கண்டுபிடிக்கப்படவில்லை. இவர்கள் கடந்த ஜனவரி 2012 முதல் பிப்ரவரி 2016 வரை காணாமல் போனவர்கள்,” என்று தெரிவித்துள்ளார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கடத்தல் கும்பலிடமிருந்து 123 கிலோ தங்கம், ரூ.2 கோடி பணம் மற்றும் 9,000 அமெரிக்க டாலர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. படம்: ஊடகம்

18 Oct 2019

தமிழக-கேரள தங்கக் கடத்தல் கும்பல் கைது

‘நூர்’ எனப் பெயரிடப்பட்ட பெண் புலிக்காக இவ்விரு புலி சகோதரர்களும் சண்டையிட்டுக்கொண்டதாக வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் குறிப்பிட்டார். படம்: வனத்துறை அதிகாரி பிரவீன் கஸ்வான் வெளியிட்ட காணொளியிலிருந்து

18 Oct 2019

புலிகளும் இப்படித்தானா? பெண்புலிக்காக சீறிப்பாய்ந்து சண்டையிட்ட சகோதரர்கள்