‘அம்மா அல்ல; சும்மா’ கோவையில் போராட்டம்

அண்மையில் நடைபெற்ற கோவை மாநகராட்சிக் கூட்டத்தின்போது திமுக, அதிமுக கவுன் சிலர்கள் இடையே மோதல் வெடித்தது. அப்போது இரு தரப்பி னரும் ஒருவரையொரு வர் தாக்கிக்கொண்ட னர். இதுதொடர்பாக திமுகவினர் மீது வழக்கும் பதிவானது. இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர் நேற்று மாநக ராட்சி மாமன்றத்துக்கு வெளியே ‘அம்மா சும்மா’ என்ற பொருள் படும்படியான சிறு பதாகைகளைக் கையில் ஏந்தி, அதிமுகவுக்கு எதிராக கண்டன முழக் கங்களை எழுப்பினர். படம்: ஊடகம்

இப்பகுதியில் மேலும் செய்திகள்

கேரள மாநிலத்தின் கோழிக்கோடு, கண்ணூர், வயநாடு ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கனமழை பெய்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் 24 மணிநேரத்திற்கு கேரளாவில் கனமழை பெய்யும் என்றும் பலத்த காற்று வீசும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. படம்: ஊடகம்

23 Jul 2019

கேரளாவில் கனமழைக்கு எட்டு பேர் பலி

S$197.2 மில்லியன் செலவில் உருவாக்கப்பட்ட சந்திரயான்-2 விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக நேற்று விண்ணில் செலுத்தியது. படம்: இபிஏ

23 Jul 2019

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது சந்திரயான்-2