திருப்பதி தேவஸ்தான கணக்கில் ரூ. 43 கோடிக்கு வரவு இல்லை

திருப்பதி: திருமலை=திருப்பதி தேவஸ்தானத்தின் வரவு செலவுத்திட்டத்தில் ரூ. 63 கோடிக்கு சரிவர கணக்குக் காட்டப்படாமல் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் திருமலைக்கு வந்த ஆந்திர நிதி அமைச்சர் ராமகிருஷ்ணுடு, இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் விசாரித்தார். அப்போது ரூ. 20 கோடிக்கு அவரிடம் கணக்குக் காண்பிக்கப்பட்டது. எஞ்சிய ரூ. 43 கோடிக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேவஸ்தான இணை நிர்வாக அதிகாரி Prpdவாச ராஜுவுக்கு நிதி அமைச்சர் உத்தரவிட்டார்.