நேரத்தை மிச்சப்படுத்த விமானத்தில் தூங்கும் பிரதமர் மோடி

புது­­­­­­­டெல்லி: பிர­­­­­­­த­­­­­­­மர் நரேந்­திர மோடி வெளி­­­­­­­நாட்­­­­­­­டுப் பயணம் செல்­லும்­போது, அந்­­­­­­­நாட்டு ஓட்­­­­­­­டல்­­­­­­­களில் தங்­­­­­­­கு­­­­­­­வதைத் தவிர்ப்­­­­­­­பதை வழக்­­­­­­­க­­­­­­­மா­கக் கொண்ட­­­­­­­வர் என்றும் பய­­­­­­­ணத்­­­­­­­தின்­போது விமா­­­­­­­னத்­­­­­­­தில்­தான் தூங்­­­­­­­கு­கிறார் என்றும் பிர­த­மர் அலு­வ­லத்­தின் மூத்த அதி­­­­­­­கா­­­­­­­ரி­­­­­­­கள் பலர் தெரி­­­­­­­வித்­­­­­­­துள்­­­­­­­ள­­­­­­­னர். மோடி பிர­­­­­­­த­­­­­­­ம­­­­­­­ராகப் பதவி­­­­­­­யேற்ற இரண்டு ஆண்­­­­­­­டு­­­­­­­களில் இதுவரை 95 நாட்கள் வெளி­­­­­­­நாட்­­­­­­­டில் கழித்­­­­­­­துள்­­­­­­­ளார். 20 பய­­­­­­­ணங்களில் 40 நாடு­­­­­­­களுக்­­­­­­­குச் சென்­­­­­­­றுள்­­­­­­­ளார். நேரத்தை மிச்­­­­­­­சப்­­­­­­­படுத்­­­­­­­து­­­வதற்­­­­­­­காக அவர் இரவு நேரப்­ப­ய­­­­­­­ணங்களையே மேற்­­­­­­­கொண்டு வரு­கிறார். அதனால் அவர் வெளி­­­­­­­நாட்­­­­­­­டுப் பய­­­­­­­ணங்களின்­போது அதி­­­­­­­க­­­­­­­மாக விமா­­­­­­­னத்­­­­­­­தில்­தான் தூங்கி வரு­கிறார்.

அந்தந்த நாடு­களில் நடந்த மாநா­டு­கள் குறித்து நாடு திரும்­பிய பிறகு கலந்­துரை­யா­டக் காத்­தி­ருக்­கா­மல் மோடி, தான் பயணம் செய்த விமா­னத்­தி­லேயே அதி­கா­ரி­களு­டன் கலந்­துரை­யாட விரும்­பு­வார். வெளி­நா­டு­களில் ஓட்­டல்­களில் தங்­கினா­லும் மோடி பங்­கேற்ற கூட்டம், மாநா­டு­கள் பற்றி கண்­டிப்­பாக அதி­கா­ரி­களு­டன் கலந்­துரை­ யாட விரும்­பு­கிறார்.

அண்மை­­­­­­­யில் மோடி சென்ற மூன்று நாடுகள் பய­­­­­­­ணத்­­­­­­­தின் போது மூன்று நாட்கள் இரவு ஏர்­­­­­­­இந்­­­­­­­தியா விமா­­­­­­­னத்­­­­­­­தில்­தான் தூங்­கினார். "இரண்டு நாட்கள் மட்டுமே வெளி­­­­­­­நாட்டு ஓட்­­­­­­­டல்­­­­­­­களில் அதாவது வா‌ஷிங்­­­­­­­ட­­­­­­­னில் ஒரு நாளும் ரியாத்­­­­­­­தில் ஒரு நாள் இரவும் தங்கியுள்ளார். "மோடி இரவு நேரப் பய­­­­­­­ணத்தைத் தவிர்த்து அங்கு தங்கி இருந்தால் நாங்கள் நாடு திரும்ப குறைந்த­­­­­­­பட்­­­­­­­சம் ஆறு நாட்­­­­­­­க­­­­­­­ளா­­­­­­­வது கூடு­­­­­­­த­­­­­­­லாக ஆகி இருக்­­­­­­­கும்.

"பிர­­­­­­­சல்ஸ் செல்லும் போதும் நள்­­­­­­­ளி­­­­­­­ர­­­­­­­வி­­­­­­­லேயே புறப்­­­­­­­பட்­­­­­­­டோம். 9 மணி நேரப் பய­­­­­­­ணத்­­­­­­­திற்­குப் பின் காலை ஆறு மணிக்கு அங்கு சென்றடைந்­­­­­­­தோம். "அடுத்த நாள் அதி­­­­­­­காலை­­­­­­­யில் முக்­­­­­­­கி­­­­­­­ய­­­­­­­மான நிகழ்ச்­­­­­­­சி­­­­­­­கள் திட்­­­­­­­ட­­­­­­­மி­­­­­­­டப்­­­பட்­­­­­­­டி­­­­­­­ருந்தால் மட்டுமே வெளி­­­­­­ நாட்டு ஓட்­­­­­­­டல்­­­­­­­களில் இரவு நேரத்­­­­­­­தில் அவர் தங்­­­­­­­கு­­­­­­­வார்," என்று மோடி­யு­டன் சென்ற அதி­­­­­­­கா­­­­­­­ரி­­­­­­­கள் தெரி­­­­­­­வித்த­­­­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!