திருவாரூரில் கருணாநிதி கொளத்தூரில் ஸ்டாலின்

தமிழக சட்­டப்­பே­ரவைத் தேர்­த­லில் போட்­டி­யி­டும் திமுக வேட்­பா­ளர் பட்­டி­யலை அக்­கட்­சித் தலைவர் கரு­ணா­நிதி நேற்று வெளி­யிட்­டார். சென்னை கொளத்­தூர் தொகு­தி­யில் மு.க.ஸ்டாலினும் திரு­வா­ரூர் தொகு­தி­யில் கரு­ணா­நிதியும் போட்­டி­யி­டு­கின்றனர். 1957ல் தமிழகச் சட்­ட­மன்றத் தேர்­த­லில் களம்கண்ட ­­­­­­­தட்சிணா­மூர்த்தி என்ற முத்­து­வேல் கரு­ணா­நிதி இதுவரை தோல்­வியே காணாதவர். இந்தியாவின் பழுத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான இவர் தற்போது 13வது முறையாகப் போட்­டி­யி­டு­கிறார்.

கரு­ணா­நி­தி­யோடு இணைந்து அர­சி­யல் வாழ்க்கையைத் தொடங்­கிய பேரா­சி­ரி­யர் அன்­ப­ழ­கன் 2011 தேர்­த­லில் தோல்­வி­யடைந்தார். இந்த தேர்­த­லில் தனது பேர­னுக்கு வழி­விட்டுள்ள அவர், போட்­டி­யி­ட வில்லை. கரு­ணா­நிதி 92 வய­தி­லும் தேர்தல் களத்­தில் நிற்­கிறார். 173 இடங்களுக்­கான வேட்­பா­ளர் பெயர்­களை திமுக நேற்று அறி­வித்தது. இதில் பர­ப­ரப்­பாக பேசப்­பட்­ட­து­போல் ஆர்.கே.நகரில் குஷ்பு போட்­டி­யி­ட­வில்லை.

முன்­ன­தாக, புதுச்­சே­ரி­யில் காங்­கி­ரஸ் 21 தொகு­தி­களிலும் திமுக ஒன்பது தொகு­தி­களிலும் போட்­டி­யி­ட முடிவாகியுள்ளது. அதே­நே­ரத்­தில் மக்கள் தேமு­தி­க­விற்கு மூன்று இடங்கள் திமுக கூட்­ட­ணி­யில் ஒதுக்­கப்­பட்டுள்ளது. ஈரோடு கிழக்­கில் சந்­தி­ரகு­மார், மேட்­டூ­ரில் பார்த்திபன், கும்­மி­டிப்­பூண்­டி­யில் சேகர் ஆகியோர் உதய சூரியன் சின்­னத்­தில் போட்­டி­யிடுகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!