தில்லுமுல்லு கழகங்கள்: விளாசும் விஜயகாந்த்

சென்னை: முதல்வர் ஜெயலலிதா வுக்கும் திமுக தலைவர் கருணாநிதிக்கும் தம்மை அறவே பிடிக்காது என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுகவும் அதிமுக வும் கட்டிய வீட்டிற்குள் புகுந்த கருநாகங்கள் என்று வர்ணித்தார். "முன்பு நடந்ததைப் போல் இன்று நடப்பதும் சுதந்திர போர் தான். தமிழகத்தைக் கொள்ளை யடிக்கும் அதிமுக ஆட்சியை எதிர்த்து தேர்தல் போர் நடக்க உள்ளது. இது தர்மத்திற்கும் அதர்மத்திற்கும் இடையே நடைபெறுகின்ற தேர்தல்.

"இந்தத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தன் மீது அனுதாபத்தை ஏற்படுத்த கருணாநிதி முயற்சிக்கிறார். ஸ்டாலினின் எண்ணங்களும் நோக்கங்களுமே அவரை அழித்து விடும்," என்றார் விஜயகாந்த்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!