விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்து

சென்னை: அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டங்க ளுக்காக விதிகளை மீறி அபாய கரமான முறையில் பொதுமக்கள் வாகனங்களில் ஏற்றிச் செல்லப்படு வதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். விருத்தாசலத்தில் நடைபெற்ற அதிமுக தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக இவ்வாறு பலர் அழைத்துச் செல்லப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும் தகுந்த முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மேற்கொள்ளாத கார ணத்தாலேயே அக்கூட்டத்திற்கு வந்த இருவர் உயிரிழக்க நேரிட்ட தாகவும் கூறப்படுகிறது.

அதிமுக கூட்டத்துக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கள். படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!