நடிகை ராதிகா: விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி இல்லை

நெல்லை: விஜயகாந்த் பேசுவது அவருக்கே புரியாது என்று சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமாரின் மனைவியும் நடிகையுமான ராதிகா தெரிவித்துள்ளார். தனது கணவருக்கு ஆதரவாக உடன்குடியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அவர், விஜயகாந்துக்கு முதல்வராகும் தகுதி இல்லை என்றார். "விஜயகாந்த் உடல் நலம் பாதிக் கப்பட்டுள்ளது.

அவர் பேசுவது என்ன வென்று அவருக்கே புரியாத நிலையில் மக்களுக்கு எப்படி புரியும்? விஜயகாந்தின் திறமை குறித்து அவருடன் பல திரைப்படங்களில் நடித்த நடிகை என்ற முறையில் எனக்குத் தெரியும். முதல்வர் ஆகும் தகுதி அவருக்கு இல்லை. "தாயுள்ளம் கொண்ட ஜெயலலிதா ஒரு பெண். அவரை எதிர்த்து ஆண்கள் பலர் இணைந்து கூட்டணி சேர்ந்துள்ளனர். இருந்தும் சிங்கம் போல தனித்து போட்டியை எதிர்கொண்டுள்ளார்," என்றார் ராதிகா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!