பிர­சா­ரத்தைக் கண்டு பதுங்­கும் தமிழக வேட்­பா­ளர்­கள்

தமி­ழ­கத்­தில் சட்­ட­மன்றத் தேர்­தல் நெருங்கி வருகிறது. இந்­நிலை­யில் அதி­மு­கவைப் பின்­பற்றி திமுக, தேமு­திக உள்­ளிட்ட கட்­சி­களும் அடிக்­ கடி வேட்­பா­ளர்­களை மாற்­றும் வேலை­யில் ஈடு­பட்­டுள்­ளன. இதனால் தேர்­த­லில் போட்­டி­யி­டும் வேட்­பா­ளர்­கள், தாங்கள் தேர்­த­லில் தொடர்­வோமா வெளி­யேற்­றப்­படு­வோமா என்ற அச்சத்தில் உள்ளனர். அதனால் பெரும்பா­லான வேட்­பா­ளர்­கள் பிர­சா­ரங்களைத் தவிர்த்து வரு­கின்ற­ன­ராம். ­­­அதி­முகவே ஆக அதிகமாக இ­து­வரை 8 முறை 17 வேட்­பா­ளர்­களை மாற்றி உள்­ளது. வேட்­பு­மனுத் தாக்கல் முடி­வடைவதற்கு முன் இன்­னும் எத்தனை தலை­கள் உரு­ளப்­ போ­கின்றனவோ, தாங்களும் மாற்­றப்­படலாம் என்ற அச்சம் கார­ண­மாக செலவு செய்து பிர­சா­ரத்­தில் தீவி­ரம் காட்ட அதி­முக வேட்­பா­ளர்­கள் தயங்குவதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!