கரூர் அதிமுக பிரமுகர் வீட்டில் ரூ.500 கோடி?

கரூர்: கரூ­ரில் அதி­முக பிர­மு­க­ரான அன்­பு­நாதன் வீட்­டில் 500 கோடி ரூபாய் பதுக்­கப்பட்­ட­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளது. அப்­ப­ணம் பிரித்துப் பல்­வேறு தொகு­தி­களுக்கு அனுப்­பப்பட்­டுள்­ள­தாக புகார் எழுந்­துள்­ளது. அதனால் எந்­தெந்த தொகு­திக்கு அனுப்­பப்­பட்­டுள்­ளது என்று விசா­ரிக்­கக் கோரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது. பணம் பதுக்­கிய இடத்­தில் கண்­கா­ணிப்புக் காணொ­ளிக் கருவி மூலம் கண்­கா­ணிக்­கப்­பட்­டது. பணம் பிரித்து அனுப்­பப்­படும் காட்­சி­கள் அனைத்­தும் கேம­ரா­வில் பதி­வாகி உள்­ள­தாகத் தெரி­கிறது.

காணொளிக் கருவியில் பதிவான காட்­சி­களை அழிக்­கு­மாறு உயர் அதி­கா­ரி­களுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. உயர் அதி­கா­ரி­கள் நெருக்கடி யால் கரூ­ரில் உள்ள அதி­கா­ரி­கள் செய்­வ­த­றி­யாது திகைத்­துள்­ள­னர். அமைச்­சர்­கள் இரு­வர் அன்­பு­நாதன் வீட்­டுக்கு வந்து சென்றது கேம­ரா­வில் பதிவு செய்­யப்­பட்­டுள்­ளது. பணம் கொண்டு செல்­லப்­பட வேண்­டிய இடத்தைப் பற்­றி­யும் அமைச்­சர்­கள் உத்­த­ர­விட்­டுள்­ள­னர். மூத்த அமைச்­சர்­கள் இரு­வ­ரும் அன்­பு­நாத­னு­டன் உரை­யா­டும் காணொளிக் கருவியில் உள்­ளதாகக் கூறப்படுகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!