தமிழகத்தின் பணக்கார வேட்பாளர் வசந்தகுமார்

சென்னை: தமிழகத்திலேயே ஆகப்பெரிய பணக்கார வேட்பாளர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வசந்தகுமார் ஆவார். இவர் வெளியிட்ட சொத்து விவரங்களில் தமக்கு ரூ 332.27 கோடி சொத்து இருப்பதாகத் தெரிவித் துள்ளார். மேலும் ரூ. 122.53 கோடி கடன் இருப்பதாகவும் அவர் தமது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் இதுவரை வேட்பு மனுத் தாக் கல் செய்த கோடீஸ்வர வேட் பாளர்களில் 'வசந்த் அண்ட் கோ' நிறுவன உரிமையாளர் வசந்தகுமார் முதல் இடத்தில் உள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள 'வசந்த் அண்ட் கோ' கடைகளின் வருவாய் அடிப் படையில் அவர் தமது சொத்து மதிப்பை வெளியிட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா,திமுக தலைவர் கருணாநிதி உட்பட அனைத்து வேட்பாளர்களையும்விட வசந்தகுமாரே (படம்) பணக்கார வேட்பாளர் என்று வேட்பாளர்கள் வெளியிட்ட சொத்து விவரங்கள் தெரி விக்கின்றன. கோப்புப் படம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!