கல்வி நிறுவனங்கள் பணம் வசூலிப்பது சட்டவிரோதம்: உச்ச நீதிமன்றம்

புது­டெல்லி: மாண­வர்­களி­டம் இருந்து கல்வி நிறு­வ­னங்கள் நன்­கொடை என்ற பெயரில் பணம் வசூ­லிப்­பது சட்­ட­வி­ரோ­தம் என உச்­ச ­நீ­தி­மன்றம் கூறி­யுள்­ளது. இது தொடர்­பான வழக்கை விசா­ரித்த ஐந்து நீதி­ப­தி­களைக் கொண்ட அர­சி­யல் சாசன அமர்வு, கல்வி வணி­க­ம­ய­மா­வதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று தெரி­வித்­துள்­ளது. லாபத்தை மட்­டுமே நோக்­க­மாகக் கொள்­ளா­மல் லாப, நட்­ட­மின்றி உன்­ன­த­மான சேவை­யாகக் கருதி கல்வி நிறு­வ­னங்கள் செயல்­பட வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். கல்வி நிறு­வ­னங்கள் அள­வுக்கு அதி­க­மான நன்­கொடை உள்­ளிட்ட கட்­ட­ணங்களை வசூ­லிப்­பதைத் தடுக்க அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும் என்று நீதி­ப­தி­கள் உத்­த­ர­விட்­ட­னர். தகுதி அடிப்­படை­யி­லேயே கல்வி நிறு­வ­னங்கள் மாண­வர்­களைச் சேர்க்க வேண்­டும் என்று கூறி­யுள்ள நீதி­ப­தி­கள் கல்வி நிறு­வ­னங்களை நிறு­வு­வது லாபம் சம்பா­திக்­கத்­தான் என்ற நோக்கம் தவ­றா­னது என்று தெரி­வித்­துள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!