விபத்துகளைத் தவிர்க்கஅரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு பயிற்சி

சென்னை: தமிழகத்தில் கடந்த ஆண்டில் மெத்தம் 69 ஆயிரத்து 59 விபத்துகள் நிகழ்ந்தன. இதில் 15 ஆயிரத்து 642 பேர் மாண்டனர். இதற்கு முந்தைய ஆண்டை (2014) விட இறப்பு எண்ணிக்கை 452 பேர் அதிகம். குறிப்பாக, அதிகம் பேர் பயணம் செய்யும் அரசுப் பேருந்துகள் அடிக்கடி சாலை விபத்துகளை ஏற்படுத்தி வருவது தெரிய வந்தது. இது தெடர்பாக அரசுப் பேக்கு வரத்துக் கழகங்களின் மூத்த அதி காரிகள் கூறுகையில், “சென்னை மாநகர பேக்குவரத்துக் கழகம், விரைவு பேக்குவரத்துக் கழகம், விழுப்புரம், கும்பகேணம், சேலம், கேயம்புத்தூர், மதுரை, திருநெல் வேலி ஆகிய எட்டு பேக்குவரத்துக் கழகங்களின் நிர்வாக இயக்குநர் களும் அந்தந்தப் பேக்குவரத்துக் கழகங்களுக்குள் மாதந்தேறும் ஒருமுறை ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களுக்கு விபத்துகளைத் தடுப்பது தெடர்பாக நேரடியாகப் பயிற்சி அளிக்க உத்தரவு பிறப் பிக்கப்பட்டுள்ளது.

“இதேபேல், பேக்குவரத்துக் கழகங்களில் பணியாற்றும் கிளை மேலாளர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை சாலை விபத்துகளைத் தடுப் பது தெடர்பாக பயிற்சி அளிக்க வேண்டும். அண்மைய விபத்து களை முழுமையாக ஆய்வு செய்து எவ்வாறு செயல்பட்டு இருந்தால் அந்த விபத்தை தடுத்திருக்கலாம் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டுமென பேக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அரசுப் பேருந்துகளின் விபத்துகளைக் குறைக்க முடியும்,” என்று அவர்கள் கூறினர்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்