பறிமுதல் செய்யப்பட்ட பணம் ரூ.100 கோடியைத் தாண்டியது

சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கூறுகையில், "தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வந்த புகார்களின் அடிப்படையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வரு கிறார்கள். இதுவரை மொத்தம் 18 ஆயிரத்து 828 புகார்கள் வந்துள்ளன. 200க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தப்பட்டு ரூ.100 கோடியே 32 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் வருமானவரித் துறையினர் அதிகபட்சமாக ரூ.32 கோடியே 30 லட்சம் கைப்பற்றியுள்ளனர். இதுவரை நடந்த தேர்தல்களில் இந்த சட்டசபைத் தேர்தலில் தான் அதிகபட்சப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மற்ற மாநில தேர்தல்களில் கூட இவ்வளவு அதிக தொகை கைப்பற்றப் பட்டது கிடையாது," என்று கூறினார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!