தேர்தல் சூதாட்ட வேட்டை

சென்னை: தமிழ்நாட்டில் ஆட்சியமைக்கப்போவது அதிமுகவா? திமுகவா? என்று பந்தயம் கட்டுவதில் பெருமளவுக்குப் பணம் புழங்குகிறதாம். அதுபோல, குறிப்பிட்ட தொகுதியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதிலும் பணம் கட்டப்படுகிறது. விரும் பிய கட்சியை வெற்றிபெறச் செய்ய அவர்கள் சமூக வலைத் தளங்களில் தீவிரமாக இயங்கி வருவதாகவும் தகவல் கிடைத்துள்ளது. ஊடகங்களில் இந்த செய்தி வெளியான நிலையில் சென்னையில் எழும்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் தேர்தல் பறக்கும்படை அதிகாரிகள் சூதாட்டத் தரகர்களை தேடி தேடுதல் வேட்டை நடத்தினர். சூதாட்டம் இப்போது உச்சத்தில் இருக்கும் என்பதால் நகரமெங்கும் பறக்கும்படை அதிகாரிகள் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்