‘மாண்டுவிட்ட’ வாக்காளர்

கோவை: கோவை மாவட்டத்திலுள்ள தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியைச் சேர்ந்த 43 வயதுப் பெண் ஒருவர் வாக்களிக்க இய லாத நிலை ஏற்பட்டு உள்ளது. காரணம், அஞ்சனா நிரோவ் சேத் என்னும் அந்தப் பெண் இறந்துவிட்டதாக அத் தொகுதி தேர்தல் அதிகாரி கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இறந்துவிட்டதால் அவரது பெயர் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டதாக தமிழில் எழுதப்பட்ட அந்தக் கடிதம் தெரி வித்தது. ஆர்எஸ் புரத்தில் வசிக்கும் அஞ்சனா, தமக்குத் தமிழ் தெரியாததால் அக்கம்பக்கத்தாரிடம் வாசிக்கக் கேட்டு கொதித்து எழுந்தார். இவரைப் போலவே சூளூரைச் சேர்ந்த 80 பேரும் வாக்களிக்க இயலாமல் தவிக்கின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!