சோகத்தில் மூழ்கிய திமுக தொண்டர்கள்

நேற்று வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பே திமுக தலைமையகமான அண்ணா அறிவால யத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் திமுக முன்னணி பெற்ற தொகுதிகளின் நிலவரம் அறிவிக்கப்பட்டபோது, கூடியிருந்த திமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் 'கலைஞர் வாழ்க' என்று முழக்கமிட்டனர்.

அஞ்சல் வாக்குகள் எண்ணிக்கை முடிந்து முதல் சுற்று நிலவ ரம் அறிவிக்கப்பட்டபோது, அதிமுக அதிக இடங்களில் முன்னணியில் இருப்பதாகத் தெரிந்ததும் திமுக தொண்டர்கள் பலரின் முகம் மாறிப் போனது. அண்ணா அறிவாலயமே சோகமயமாக காணப்பட்டது. மூன்றாம் சுற்று, நான்காம் சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டபோது திமுக வெற்றி பெறப்போவதில்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. இதனால் பலர் சோகத்துடன் வெளியேறினர். படம்: இணையம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!