கருணாநிதி: வேறுபாடு 1.1%தான்!

சென்னை: அதிமுக கூட்டணிக் கும் திமுக கூட்டணிக்கும் 1.1 விழுக்காடுதான் வாக்குகள் வித்தியாசம் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவர் வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார். "தமிழகச் சட்டப் பேரவைக்கான 15ஆவது பொதுத் தேர்தல் முடிந்து 232 தொகுதிகளுக்கான முடிவுகளும் அறிவிக்கப்பட்டதில் திமுக கூட்டணி 98 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. "மொத்தம் 232 தொகுதிகளி லும் திமுக கூட்டணி வேட்பாளர் களுக்கு 1 கோடியே 71 லட்சத்து 75 ஆயிரத்து 374 வாக்குகள், அதாவது 39.7% வாக்குகள் கிடைத்துள்ளன. அதிமுக கூட்ட ணிக்கு 1 கோடியே 76 லட்சத்து 17 ஆயிரத்து 60 வாக்குகள், அதாவது 40.8% வாக்குகள் கிடைத்துள்ளன.

"இந்தத் தேர்தலில் இரு கூட் டணிகளுக்கும் உள்ள வாக்குகள் வித்தியாசம் 4 லட்சத்து 41 ஆயிரத்து 686 வாக்குகள்தான். அதாவது 1.1% வாக்குகள்தான். "எப்படி என்றாலும் அதிமுக ஆளும் கட்சி. திமுக எதிர்க்கட்சி. எதிர்க்கட்சி என்றால், இதுவரை யில் இல்லாத அளவுக்கு 89 உறுப் பினர்களைக் கொண்ட திமுகதான் பிரதான எதிர்க்கட்சி. திமுக கூட்டணிக்கு வாக்களித்தவர் களுக்கு நன்றி.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!