திமுக வேட்பாளர்கள் மனுத்தாக்கல்

மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் ஆர்.எஸ்.பாரதியும் டி.கே.எஸ்.இளங்கோவ னும் நேற்று தங்கள் வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். நேற்று காலை இருவரும் தமிழக சட்டப்பேரவைச் செயலரும் தேர்தல் அதிகாரியுமான ஜமாலுதீனிடம் மனுக்களை தாக்கல் செய்தபோது திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின், கனிமொழி எம்பி, முன்னாள் அமைச்சர்கள் துரைமுருகன், டி.ஆர்.பாலு ஆகியோர் உடன் இருந்தனர். படம்: சதீஷ்

இப்பகுதியில் மேலும் செய்திகள்