‘பாஜக ஆளும் மாநிலங்கள் அதிவேகத்தில் வளர்ச்சியடைகின்றன’

பலாசூர்: பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்று இரண்டு ஆண்டுகள் நிறைவு அடைந்ததைத்தொடர்ந்து ஒடிசா மாநிலத்தில் உள்ள பலாசூர் நகரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு திரு மோடி பேசினார். “மத்தியில் ஆளும் பாஜக அரசு பணக்காரர்களுக்கானது அல்ல. ஏழைகளுக் கானது. பாஜகவின் தொண்டன் என்ற முறையில் என்னுடைய ஒரே மந்திரம் வளர்ச்சிதான். நாட்டில் பிற மாநிலங்களைவிடப் பாஜக ஆளும் மாநிலங்கள் வேகமாக வளர்ச்சியடைந்து வருகின்றன,” என்றார் திரு மோடி.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

தன்னை பாஜக எம்எல்ஏ பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியதாக புகார் தெரிவித்த உன்னாவ் பெண்ணுக்கு வயது இப்போது 19ஆகிறது. அவர் ஜூலை 28ம் தேதி ரேபரேலி அருகே இப்படி சாலை கார் விபத்தில் சிக்கினார். இது விபத்தா அல்லது வேண்டுமென்றே நடத்தப்பட்ட கொலை முயற்சியா என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. படம்: இந்திய ஊடகம்

20 Aug 2019

உன்னாவ் பெண் நினைவு திரும்பி பரபரப்பு வாக்குமூலம்; வழக்கை முடிக்க 2 வார அவகாசம்