வானிலை மையம் மீது எஸ்ஆர்பி புகார்

கோவை: தென் மேற்குப் பருவ மழை தொடர்பாக வானிலை மையம் மக்களை குழப்பி வருகிறது என்று அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.ஆர். பால சுப்ரமணியம் குற்றம்சாட்டி உள்ளார். கோவையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், உண்மையில் கேரளாவில் தென்மேற்குப் பருவ மழை ஏற்கனவே தொடங்கி விட்டது என்றார்.

"பருவ மழை குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் மக்களைக் குழப்புகிறது. முதலில் ஜூன் 1ஆம் தேதி தொடங்கும் என்று அறிவித்தார்கள். பிறகு ஜூன் 7ஆம் தேதி என்றும் 9ஆம் தேதி என்றும் கூறி உள்ளனர். "அங்கு மழை பெய்து வருகிறது. பிறகு எப்படி இனிமேல்தான் தொடங்கும் என்று கூறமுடியும்," என அவர் கேள்வி எழுப்பினார்.2016-06-08 00:28:59 +0800

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!