நடிகை சுபஸ்ரீ மீது இரண்டு கணவர்களும் வழக்கு

­­­சென்னை: முதல் திரு­ம­ணத்தை மறைத்து மோசடி செய்­த­தோடு சொத்­துக்­களை அப­க­ரிக்க முயற்சி செய்­த­த­தாக சின்னத் திரை நடிகை சுபஸ்ரீ மீது அவரது இரண்டு கண­வர்­களும் மனு தாக்கல் செய்­துள்­ள­னர். முதல் கணவர் தொடர்ந்த வழக்­கில் பிடி­ ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டதை அடுத்து எழும்­பூர் நீதி­மன்றத்­தில் நடிகை சுபஸ்ரீ, 33, சர­ணடைந்தார். இவர் சன் டிவியில் ஒளி­ப­ரப்­பான சொந்தம் பந்தம் தொட­ரி­லும் தற்போது ஒளி­ப­ரப்­பாகி வரும் கல்யாண பரிசு தொட­ரி­லும் நடித்து வரு­கிறார்.

சுப­ஸ்ரீக்­கும் மன்னார்­கு­டியைச் சேர்ந்த சர­ண­வன் என்­ப­வ­ருக்­கும் 2007 மே, 25ல் திரு­ம­ணம் நடந்தது. அவர்­களுக்கு ஏழு வயதில் மகள் இருக்­கிறார். கடந்த சில ஆண்­டு­களுக்கு முன்னர் சுப­ஸ்ரீக்­கும் சர­வ­ண­னுக்­கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்­பட்­டது. சர­வ­ணன் மீது தாம்ப­ரம் மகளிர் போலிசில் சுபஸ்ரீ வர­தட்­சணைப் புகார் அளித்­துள்­ளதாகத் தெரிகிறது. இந்­நிலை­யில், தாம் சிங்கப்­பூ­ரில் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்றி வரு­வ­தா­க­வும் தமது சொத்­து­களை அப­க­ரிக்க சுபஸ்ரீயும் அவரது குடும்பத்­தாரும் முயற்சி செய்­வ­தா­க­வும் நீதி­மன்றத்­தில் மனு ஒன்றை தாக்கல் செய்­தி­ருக்­கிறார் சர­வ­ணன்.

சிங்கப்பூரில் பணிபுரிந்த சரவணனுடனான திருமண பந்தத்தைச் சட்டப்படி முறித்துக்கொள்ளும் முன்பாகவே அமெரிக்காவில் பணிபுரியும் சீனிவாசனை மணந்தார் சுபஸ்ரீ. படம்: இணையம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!