உரிமம் இன்றிச் செயல்படும் உடற்பிடிப்பு நிலையங்கள்

சிங்கப்­பூ­ரில் ஏழு உடற்­பி­டிப்பு நிலை­யங்கள் உரிமம் இல்­லா­மல் செயல்­படுவது கண்­டு­பி­டிக்­கப் பட்­டுள்­ளது என போலிஸ் தெரி­வித்­துள்­ளது. இதில் சில நிலை­யங்களில் சட்­ட­வி­ரோத சேவை­களும் வழங்கப்­படு­வ­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழ் அறிந்தது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூன் மாதம் வரையில் நாட்டின் பல இடங்களி­லும் உடற்பிடிப்பு நிலை­யங்களில் அம­லாக்க நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப் ­பட்டதாக நேற்று வெளி­யி­டப் ­பட்ட போலிஸ் அறிக்கை குறிப்­பிட்­டது.

சைனா­ட­வுன், லிட்டில் இந்தியா, ஜாலான் புசார், மிடில் ரோடு, பென்­கூ­லன் ஸ்திரீட், ஜாலான் சுல்தான், கோல்மென் ஸ்திரீட் ஆகிய இடங்களில் நட­வ­டிக்கை மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக அறிக்கை கூறியது. உடற்­பி­டிப்பு அமைப்­பு­கள் சட்­டத்­தின்கீழ் விதி­முறை­களை மீறிச் செயல்­படும் நிறு­வ­னங்களுக்கு எதி­­ராக போலிஸ் மத்திய பிரிவைச் சேர்ந்த அதி­கா­ரி­கள் நட ­வடிக்கை மேற்­கொண்ட­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!