பணம், நகை இல்லாததால் வீட்டிற்கு தீ வைத்த திருடர்கள்

வீரவாஞ்சி: கோவில்பட்டி அருகே திருடச் சென்ற வீட்டில் பொருட்கள் இல்லாததால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் வீட்டிற்கு தீ வைத்து எரித்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே வீரவாஞ்சி நகரில் வசித்து வரும் ராஜேஸ்வரி தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றுள்ளார். இதையறிந்த கொள்ளையர்கள் ராஜேஸ்வரியின் வீட்டில் நுழைந்து அனைத்து இடங்களிலும் பணம், நகைகளைத் தேடி உள்ளனர். அங்கு எதுவும் கிடைக்காததால் ஆத்திரம் அடைந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பீரோ, கட்டில், பல்வேறு பொருட்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பியோடி உள்ளனர். தீயணைப்புத் துறையினர் தீயை அணைத்தனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!