இந்திய மாம்பழங்கள் மீது தென் கொரியாவுக்கு மோகம்

புதுடெல்லி: இந்தியாவிலிருந்து மாம்பழங்களை இறக்குமதி செய்ய தென்கொரியா முன்வந்துள்ளது. இந்தியாவுக்கான தென் கொரிய தூதர் ஹியுன் சோ இதனை உறுதிப்படுத் தினார். இந்திய மாம்பழங்களுக்கு கொரியாவின் தாவர தர ஆய்வு முகவை சான்றிதழ் வழங்கிய பிறகு ஏற்றுமதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு ஆசியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, நியூசிலாந்து, தாய் லாந்து, பிலிப்பீன்ஸ், வியட்னாம், பாகிஸ்தான் உட்பட ஐரோப்பா, ஐக்கிய அரபு நாடுகளுக்கு இந்தியா ஆண்டு தோறும் 41,000 டன் அளவுக்கு பல வகையான மாம் பழங்களை ஏற்றுமதி செய்கிறது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

டாக்டர் ஹேமல் ஷாவுடன் (நடுவில்) இந்து, முஸ்லிம் தம்பதிகள். படம்: இணையம்

19 Mar 2019

சமய வேற்றுமைகளை மறந்து சிறுநீரகங்களைத் தானம் செய்த இந்து, முஸ்லிம் பெண்கள்

திரு மனோக்கர் பாரிக்கரின் மகன்கள் திரு அபிஜத், திரு உத்பால் ஆகியோருக்கு ஆறுதல் கூறுகிறார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. படங்கள்: ராய்ட்டர்ஸ், இந்திய ஊடகம்

19 Mar 2019

பிரியாவிடை பெற்றார் பாரிக்கர்