பங்கு வர்த்தகம் ஏற்ற, இறக்கம்; ரூபாய் மதிப்பு வீழ்ச்சி

மும்பை: தகவல் தொழில்நுட்பத் துறை உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் பங்குகள் ஏற்றம் அடைந்திருந்ததாலும் புதிய முதலீடுகள் வரத் துவங்கி உள்ளதாலும் இந்திய பங்குச் சந்தைகள் நேற்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை துவக்கின. இருப் பினும் பங்குச்சந்தைகள் துவங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே பங்குச் சந்தைகள் கடுமையாக சரியத் துவங்கின. "ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவியில் இரண்டாவது முறை யாகத் தான் தொடர விரும்ப வில்லை; சிகாகோவுக்கு சென்று கல்விப் பணியில் ஈடுபடப் போகி றேன்," என்று ரகுராம் ராஜன் அறிவித்தது பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து முதலீட் டாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆனாலும் சற்றுநேரத்தில் பங்குச்சந்தைகள் மீண்டும் ஏற்றம் கண்டன.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!