கிராமப்புறங்களில் நடமாடும் காவல் நிலையம்: தமிழிசை

சேலம்: தமிழக கிராமப் புறங்களில் நடமாடும் காவல்நிலையம் வேண்டும் என தமிழக பாஜக தலைவி தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழை மக்கள் புகார் கொடுக்க சென்றால் அவர்களை அலைக்கழிப்பதையே காவல்துறை வழக்கமாகக் கொண்டுள்ளது என சாடினார்.

"பிரபலமானவர்கள் யாரேனும் புகார் கொடுத்தால், ஒரு மணி நேரத்தில் நடவடிக்கை எடுக்கின்றனர். ராக்கெட் விடும் இந்த விஞ்ஞான யுகத்தில் காவல் துறையினருக்கு சுற்றுக்காவல் பணிக்கு தமிழக முதல்வர் மிதிவண்டி கொடுப்பது வேதனைக்குரிய விஷயம். பெண்களுக்கும் பாதுகாப்பு அளித்திட கிராமப்புறங்களில் நடமாடும் காவல் நிலையம் அமைக்க வேண்டும்," என்றார் தமிழிசை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!