ஹைதராபாத், பெங்களூருவில் 70 தீவிரவாதிகள் ஊடுருவல்

ஹைதராபாத்: ஹைதராபாத், பெங்களூரு, மராட்டிய மாநிலத்தின் ஒரு நகருக்குள் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கின்றனர் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அந்தத் தீவிரவாதிகள் ஜமாத் உல் முஜாகிதீன் என்ற தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று நம்பப்படுகிறது.

எழுபது முதல் 90 தீவிரவாதிகள் வரை ஹைதராபாத், பெங்களூருக்குள் ஊடுருவியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ரம்ஜான் சமயத்தில் மிகப்பெரிய குண்டுவெடிப்புக்குத் திட்டமிட்டு அந்தத் தீவிரவாதிகள் ஊடுருவியிருக்கலாம் என்று உளவுத் துறை கூறியது. ஆனால் பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய நகரங்களில் ஊடுருவியிருக்கும் தீவிரவாதிகள் எப்போது தாக்குதல் நடத்துவார்கள் போன்ற விவரங்களை உளவுத் துறை வெளியிடவில்லை.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!