நாடு முழுவதும் மதுவிலக்கு என்பது சாத்தியமற்றது: பொன்னார் கருத்து

சென்னை: குளிர் பிரதேசங்களில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், போதை சாக்லேட்டுகளை விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார். "வெப்பமான பகுதிகளில்தான் மதுவிலக்கை அமல்படுத்த முடியும். எனவே நாடு முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமற்ற ஒன்று.

"கஞ்சா சாக்லேட் பிஞ்சுகளின் உள்ளத்தில் நஞ்சை விதைப்பது போன்றது. அத்தகைய சாக்லேட்டுகளின் விற்பனையைத் தடுக்க, தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கஞ்சா சாக்லேட் விற்பவர்கள் மீது, பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு தொடர வேண்டும். கச்சத்தீவை மீட்பதென்பது தேவையற்ற நடவடிக்கை," என்றார் பொன். ராதாகிருஷ்ணன்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!