அன்பளிப்பு அட்டை அறிமுகம்

தங்கள் அன்புக்குரியவர்கள் வெளிநாட்டில் இருந்தாலும் பிறந்தநாள், திருமண நாள் போன்ற வாழ்வின் சிறப்பான தருணங்களில் அவர்களுக்கு இணையம் மூலமாக வாழ்த்து களையும் பரிசுகளையும் அனுப்பு வதற்கென பிரத்தியேகமாக 'அன்பளிப்பு அட்டை' வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது முன் னணி நகை விற்பனை நிறு வனமான ஜோய் ஆலுக்காஸ்.

அந்நிறுவனத்தின் கிளைகள் அமைந்துள்ள நாடுகளில் இந்த வசதியைப் பயன்படுத்தலாம். வாடிக்கையாளர்களே அன்பளிப்பு அட்டையை வடிவமைத்துக் கொள்ளலாம். இந்த அன்பளிப்பு அட்டையைப் பெறுவோர் தங்க ளது நாட்டிலுள்ள ஜோய்ஆலுக்காஸ் கிளையில் தந்து, அதில் குறிப்பிடப்பட்டுள்ள தொகைக்கு தங்களுக்குப் பிடித்தமான நகையை வாங்கிக்கொள்ளலாம்.

ஜோய்ஆலுக்காஸ் நிறுவனத்தின் அன்பளிப்பு அட்டை அறிமுக நிகழ்ச்சியில் அந்த நிறுவனத்தின் தலைவர் ஜோய்ஆலுக்காஸ் (இடமிருந்து 2வது), சிண்டா தலைமை நிர்வாக அதிகாரி கே.பரதன் (வலமிருந்து 2வது). படம்: ஜோய்ஆலுக்காஸ்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!