குடற்புழுக்களை நீக்க மாத்திரை விநியோகம்

வயிற்றில் உள்ள குடற்புழுக்களை நீக்கும் வகையில் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மாணவ, மாணவியர்க்கு மாத்திரைகள் விநியோ கிக்கப்பட்டன. ஏறத்தாழ 8 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு மாத்திரைகள் வழங்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித் தனர். மாணவர்கள் அனைவரும் இம்மாத்தி ரையை ஆசிரியர்கள் முன்னிலையில் மட்டுமே உட்கொள்ள வேண்டு மென அனைத்து பள்ளி களுக்கும் முன்கூட்டியே அறிவுறுத்தப்பட்டிருந்தது. சென்னை அரசுப் பள்ளி மாணவி ஒருவருக்கு ஆசிரியை மாத்திரை வழங்கிய காட்சி. படம்: தகவல் ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!