சிங்கப்பூர்- சென்னை விமானத்தில் பற்றி எரிந்த கைபேசி

சிங்கப்பூரிலிருந்து நேற்றுக் காலை சென்னை சென்ற விமானத்தில் 'சாம்சங் நோட் 2' கைபேசி தீப்பற்றி எரிந்ததால் சிறிது நேரம் பரபரப் பாக இருந்தது. சென்னையில் தரையிறங்கியபோது, பயணி களின் தலைக்குமேல் உள்ள பெட்டி பாதுகாப்புப் பகுதியில் இருந்து புகை வருவதை விமானச் சிப்பந்தி ஒருவர் கண்டதாகவும் விமானம் திட்டமிட்டபடி தரையிறங்கி நின்ற போது விமானச் சிப்பந்திகள் கைபேசி எரிவதை அணைத்ததாக வும் இண்டிகோ ஏர்லைன்ஸ் கூறி யது. இருப்பினும் பயணிகள் இறங்கிச் செல்வதில் எந்த ஒரு இடையூறும் ஏற்படவில்லை என் றும் அது குறிப்பிட்டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!