மருத்துவமனையில் ஜெயா நீண்டநாள் தங்க வேண்டும் - அப்போலோ மருத்துவமனை

த­­­மி­­­ழக முதல்­­­வர் ஜெய­­­ல­­­லி­­­தாவின் உடல்நிலையில் தொடர்ந்து முன்­­­னேற்­­­றம் ஏற்­­­பட்டு வரு­­­கிறது என்றா­­­லும் அவ­­­ருக்கு நீண்ட நாள் சிகிச்சை தேவை என்று அப்போலோ மருத்­­­து­­­வ­­­மனை தெரி­­­வித்­­­துள்­­­ளது. ஜெய­­­ல­­­லி­­­தா­­­வின் உடல்நிலை தொடர்­­­பாக மருத்­­­து­­­வ­­­மனை­­­யின் தலைமைச் செயலக அதிகாரி சுப்பையா விசு­­­வ­­­நா­­­தன் வெளி­­­யிட்ட அறிக்கை­­­யில், "அவ­­­ருக்கு தற்போது அளிக்­­­கப்­­­பட்டு வரும் சிகிச்சை முறைகள் அனைத்­­­தும் தொடர வேண்டும் என்பதை மருத்­­­துவ நிபு­­­ணர்­­­கள் குழு­­­வி­­­னர் அனை­­­வ­­­ரும் பரிந்­­­துரைத்­­­துள்­­­ள­­­னர். எனவே மருத்­­­து­­­வ­­­மனை­­­யில் ஜெய­­­ல­­­லிதா நீண்ட நாள் தங்கி சிகிச்சை பெறும் தேவை ஏற்­­­பட்­­­டுள்­­­ளது," என்று கூறி­­­யுள்­­­ளார். தீவிர சிகிச்சைப் பிரிவு, இதய மருத்­­­து­­­வப் பிரிவு, நுரை­­­யீ­­­ரல், நோய்த் தொற்று, நீரிழிவு ஆகிய துறைகளைச் சேர்ந்த மருத்­­­துவ நிபு­­­ணர் குழு­­­வி­­­னர் ஜெயலலிதா வின் உடல்நிலையைத் தொடர்ந்து கண்­­­கா­­­ணித்து வரு­­­கின்ற­­­னர்.

அவ­­­ருக்கு ஏற்­­­கெ­­­னவே உள்ள நீரிழிவு நோய், குளிர்­­­கா­­­லத்­­­தில் ஏற்­­­படும் மூச்­­­சுக்­­­கு­­­ழல் அழற்சி ஆகி­­­ய­­­வற்றைக் கருத்­­­தில் கொண்டும் மருத்­­­து­­­வர்­­­களின் தொடர் ஆலோ­­­சனை­­­கள், மருத்­­­துவ ஆய்­­­வு­­­களின் அடிப்­­­படை­ யி­லும் மருத்­­­துவ நிபு­­­ணர்­­­கள் குழு­­­வி­­­னர் விரிவான மருத்­­­துவ சிகிச்சைத் திட்­­­டத்தை உரு­­­ வாக்­­­கி­­­யுள்­­­ள­­­னர். தற்போது அ­­­வ­­­ருக்­­­குச் செயற்கை சுவாசம், நுரை­­­யீ­­­ர­­­லில் ஏற்­­­பட்­­­டுள்ள நோய்த் தொற்­­­றுக்­­­கான மருந்­­­து­­­கள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்­­­து­­­கள், ஊட்­­­டச்­­­சத்­­­து­­­கள், பொது மருத்­­­துவ சிகிச்சை போன்றவை அளிக்­­­கப்­­­பட்டு வரு­­­கின்றன என்று அறிக்கை குறிப்­­­பிட்­­­டுள்­­­ளது.

இதற்­­­கிடையே, திடீர் பய­­­ண­­­மாக அப்போலோ மருத்­­­து­­­வ மனைக்கு நேற்று முற்­­­ப­­­கல் வந்த காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி, ­­­­­­­­­­­­­­­"முதல்­­­வர் ஜெய­­­ல­­­லி­­­தா­­­வுக்கு நானும் காங்­­­கி­­­ரஸ் கட்­­­சி­­­யும் உறு­­­துணை­­­யாக இருப்­­­போம்," என்று கூறி­­­யுள்­­­ளார். ஜெய­­­ல­­­லி­­­தா­­­வுக்­­­கு சிகிச்சை அளிக்­­­கும் மருத்­­­து­­­வர்­­­களி­­­டம் சிகிச்சை குறித்த தக­­­வல்­­­களை அவர் கேட்­­­ட­­­றிந்தார். பின்னர் செய்­­­தி­­­யா­­­ளர்­­­களி­­­டம் பேசிய அவர், ஜெய­­­ல­­­லிதா உடல் நலம் தேறி வரு­­­வ­­­தா­­­க­­­வும் அவர் விரைவில் குண­­­மடை­­­வார் எனவும் மருத்­­­து­­­வர்­­­கள் தெரி­­­வித்­­­த­­­தா­­­கச் சொன்னார். ஜெய­­­ல­­­லிதா செப்­­­டம்பர் 22ஆம் தேதி காய்ச்­­­சல், நீர்ச்­­­சத்­­­துக் குறைபாடு கார­­­ண­­­மாக சென்னை அப்போலோ மருத்­­­து­­­வ­­­மனை­­­யில் அனு­­­ம­­­திக்­­­கப்­­­பட்­­­டார். 15 நாட்­­­களுக்கு மேலா­­­கி­­­யும் அவரது உடல்­­­நிலை குறித்த விளக்­­­கங்களோ, புகைப்­­­ப­­­டங் களோ வெளி­­­வ­­­ராத நிலையில் தமி­­­ழ­­­கத்­­­தின் ஆட்சி குறித்­­­தும் ஜெய­­­ல­­­லி­­­தா­­­வின் உடல்­­­நிலை குறித்­­­தும் பல தரப்­­­பி­­­ன­­­ரும் அக் கறை தெரி­­­வித்து வரு­­­கின்ற­­­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!