பயங்கரவாத இயக்கங்கள் குறித்து மத்திய அரசிடம் பொன்.ராதா புகார்

புதுடெல்லி: தமிழகத்தில் பயங்கரவாத இயக்கங்களின் செயல்பாடு அதிகரித்துள்ளதாக மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை புதுடெல்லியில் நேரில் சந்தித்து வலியுறுத்தினார். அப்போது தமிழகத்தில் அடுத்தடுத்து இந்து முன்னணி, பாஜகவினர் படுகொலை செய்யப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார். “கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்வது குறித்து துரித நடவடிக்கை எடுக்க ராஜ்நாத் சிங்கிடம் வலியுறுத்தினேன்,” என பொன்.ராதாகிருஷ்ணன் பின்னர் தெரிவித்தார்.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

உச்ச நீதிமன்றத்தின் 47வது தலைமை நீதிபதியாக பாப்டேவுக்கு அதிபர் ராம்நாத் கோவிந்த் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். படம்: ஊடகம்

19 Nov 2019

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பாப்டே பதவியேற்பு

இந்தியாவில் சிறந்த தேனிலவுத் தளமாக கேரளா தேர்வு செய்யப்பட்டுள்ளது. கோப்புப் படம்: ஊடகம்

19 Nov 2019

சிறந்த தேனிலவு தளமாக தேர்வு பெற்ற கேரளாவுக்கு விருது

விபத்து ஏற்பட்ட பகுதியில் பொதுமக்களும் மீட்புப் படையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். சாலையில் கவிழ்ந்த பேருந்தும் லாரியும் பின்னர் அப்புறப்படுத்தப் பட்டன. படம்: ஊடகம்

19 Nov 2019

பேருந்தும் லாரியும் மோதிக்கொண்ட கோர விபத்தில் 10 பேர் பலி; 25 பேர் படுகாயம்