சீக்கியர்களின் தீபாவளிக் கொண்டாட்டம்

‘பாந்தி சோர் திவாஸ்’ பண்டிகை அல்லது தீபாவளியை குருத்வாராவில் உள்ள சீக்கிய கோயிலில் கொண்டாடிய சீக்கியர்கள் புனித நீரைப் பெற்றுக் கொண்டனர். மொகலாய காலத்தில் சீக்கிய சமயத்தின் ஆறாவது குருவான ஹர்கோபிந் ஜியின் விடுதலையை அவர்கள் தீபாவளியாகக் கொண்டாடுகிறார்கள். படம்: ஏஎஃப்பி

இப்பகுதியில் மேலும் செய்திகள்

பேருந்திலிருந்து கீழே தள்ளிவிடப்பட்ட மாணவிக்கு பற்கள் உடைந்ததுடன், நெற்றியிலும் காயம் ஏற்பட்டது. படம்: ஊடகம்

20 Nov 2019

ஓடும் பேருந்திலிருந்து மாணவியைக் கீழே தள்ளிய நடத்துநர்