புதிய ரூபாய் நோட்டுகள் மூலம் இந்தி திணிக்கப்பு: தமிழ் அமைப்பு புகார்

சென்னை: புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தியில் வாசகங் களை இடம்பெறச் செய்து மறை முகமாக இந்தி திணிக்கப்படுகிறது என்று தமிழ் அமைப்பு ஒன்று போர்க்கொடி உயர்த்தியிருக்கிறது.

இது தொடர்பாக வெளியிட்டு உள்ள அறிக்கையில், "இந்திய அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய 500, 2000 ரூபாய் நோட்டு களில் பல மாற்றங்களைச் செய் துள்ளது. ஆனால் இதுவரை இல் லாதவாறு இந்த ரூபாய் தாள்களில் இந்தியில் எண்களைப் புகுத்தியுள் ளது. மேலும் 'தூய்மை இந்தியா' திட்டத்தின் செய்தியையும் இந்தி யில் மட்டுமே அச்சிட்டுள்ளது. இதற்கு எந்த ஆங்கில மொழி பெயர்ப்பும் அச்சிடப்படவில்லை," என்று தமிழர் பண்பாட்டு நடுவம் என்ற அமைப்பு புகார் கூறியிருக் கிறது. "இந்தியா என்பது பல மொழிகள் பேசும் தேசிய இனங் களின் கூட்டமைப்பு.

புதிய ரூபாய் நோட்டுகளில் இந்தி மொழியில் மட்டும் எண்களும் வாசகங்களும் இடம்பெற்றுள்ளன என்று தமிழ் அமைப்பு ஒன்று எதிர்ப்புக் குரல் கொடுத்துள்ளது. படம்: ஊடகம்

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!