கிலோ உப்பு 400 ரூபாய்; டெல்லி, உ.பி.யில் ‘தட்டுப்பாடு’

இந்தியத் தலைநகர் புதுடெல்லி, புதுடெல்லியைச் சுற்றி உள்ள பகுதிகள், உத்தரப்பிரதேசம் ஆகிய இடங்களில் உப்பு தட்டுப் பாடு ஏற்பட்டுள்ளதாகப் பரவி வரும் செய்தி வெறும் புரளி என்று இந்திய அரசாங்கம் தெரிவித் துள்ளது. உப்புக்குப் படுமோசமான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் உடனடியாக வாங்கி வைத்துக் கொள்ளாவிடில் அடுத்த சில மாதங்களுக்கு உப்பு கிடைக்காது என்றும் புரளிகள் பரவியதால் பொதுமக்கள் பீதி அடைந்து உப்பு வாங்க விரைந்தனர். இதன் விளைவாக சிறிது நேரத்திலேயே புரளி பரவிய இடங் களில் உப்பின் விலை கிடுகிடு வென அதிகரிக்கத் தொடங் கியதாக தெரிவிக்கப்பட்டது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

ஹைதராபாத்தில் ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த ரயில்கள் மோதிக் கொண்டதில் ஆறு பயணிகள் காயம் அடைந்தனர். விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுகிறது. படம்: இந்திய ஊடகம்

12 Nov 2019

ஹைதராபாத்தில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதல்