கணக்கில் வராத 42 கோடி ரூபாய் நகை சிக்கியது

இந்தியாவில் பல்வேறு பகுதி களில் 600க்கும் அதிகமான நகைக்கடைகளில் வருமான வரித் துறையினர் தீடீர் சோதனை நடத்தியதில் கணக் கில் வராத ரூ.42 கோடிக்கும் அதிகமான நகைகள் சிக்கி உள்ளன. செல்லாது என்று அறி விக்கப்பட்டுள்ள பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளைக் கொண்டு செய்யப்படும் பரி வர்த்தனைகளைக் கண் காணிப்பதோடு நகைக்கடை களில் சோதனைகள் நடத்தவும் ‘ஹவாலா’ பேர்வழிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வும் இந்தியாவின் வருமான வரித் துறை, புலனாய்வு அமைப்புகளுக்கு அந்நாட்டின் நிதி அமைச்சு உத்தரவிட்டு உள்ளது.

இப்பகுதியில் மேலும் செய்திகள்

மதிய உணவு வாங்குவதற்காக வரிசையில் பிள்ளைகள் நின்றிருந்தபோது சிறுவன் புருசோத்தம் தவறி சூடான சாம்பார் பாத்திரத்துக்குள் விழுந்தான். படம்: ஊடகம்

16 Nov 2019

கொதிக்கும் சாம்பார் பாத்திரத்துக்குள் தவறி விழுந்த சிறுவன் உயிரிழப்பு