ரூ. 2,000 நோட்டில் எழுத்துப் பிழை என்பது வதந்தி

புதுடெல்லி: புதிய 2,000 ரூபாய் நோட்டில் எழுத்துப் பிழை உள்ளது என்பது வதந்தி என தெரிய வந்துள்ளது. மக்களிடம் தற்போது புழக்கத்திற்கு வந்துள்ள புதிய 2,000 ரூபாய் நோட்டுகளில் அளவு, நிறம், பாதுகாப்பு எனப் பல அம்சங்கள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன.

இந்நிலையில் இந்தப் புதிய 2,000 ரூபாய் நோட்டில் ஒரு பிழை உள்ளதாக இரண்டு நாட்களாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி பரவி வருகிறது. இந்த நோட்டின் பின்புறம் 15 அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளில் 2,000 ரூபாய் என அச்சிடப்பட்டுள்ளது. இதில் இந்தி மொழியில் தவறுதலாக அச்சிடப் பட்டுள்ளதாகவும் அது தொடர்பாக மத்திய அரசை பல்வேறு தரப்பினரும் வசைபாடி வருகின்றனர்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!