பணம் கிடைக்காமல் அவதி: வங்கிகள், ஏடிஎம் மையங்கள், அங்காடிகள் சூறை

புதுடெல்லி: நாடெங்கும் அன்றாட செலவுகளுக்கே போதிய அள வில் பணம் கிடைக்காமல் அவ திப்பட்டு வரும் மக்கள் வங்கிகள், ஏடிஎம் மையங்கள், அங்காடி களைச் சூறையாடி உள்ளனர். மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகளைச் செல்லாது என அறிவித்ததால் மக்கள் தங்கள் கைகளில் இருக்கும் இந்தப் பழைய நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு நடையோ நடை என அலைந்து வருகின்றனர்.

ஆனால் 3 நாட்களுக்கு மேல் ஆகியும் பல இடங்களில் இந்தப் பணத்தை மாற்ற முடியவில்லை. பொதுமக்களுக்கு ரூ.2,000 புதிய நோட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. ஏடிஎம்களில் ரூ.2,000க்கு ரூ.100 நோட்டுகள் சில்லறயாகக் கிடைக்கிறது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!